புதைத்த இடத்தினிலே புழுதி அடங்கவில்லை விதைத்த வித்துடலில் குருதி காயவில்லை அதற்குள் சிதைத்த கல்லறையில் சிலிர்த்து நிற்குமெங்கள் ஆவி ஈழம் மீட்டெடுத்து தமிழ் இனத்தின் மானம் காக்கவென மார்தட்டி வா தமிழா எம் கல்லறையில் சத்தியம் தா தமிழா..
~~~~~~~~~~~~~~~~~~
மேலும்
உங்களுடைய கவிதைகளும் இங்கு இடம்பெறுவதற்கு எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்: tnrf.co.uk@gmail.com